பப்பாளிப்பழ பிரியரா நீங்கள் : சாப்பிடும் முன்னர் இதை கவனியுங்கள்

Papaya Healthy Food Recipes Diabetes
By Jaso Oct 28, 2023 06:08 PM GMT
Report

விற்றமின் ஏ, சி, தாதுக்கள் மற்றும் ஆன்டி ஒக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள பப்பாப்பழம் உடலுக்கு நல்லதுதான் என்றாலும் சிலருக்கு சில பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

எனவே உடலுக்கு நன்மை பயக்கும் என கருதி அதிகமாக சாப்பிடுவதும் தீமையை ஏற்படுத்திவிடும்.

ஆகவே சாப்பிடுவதற்கு முன்னர் பின்வரும் சில விடயங்களை கவனிப்பது நல்லது.

ஒவ்வாமை உள்ளவர்களுக்கு

பப்பாளியில் பப்பேன் என்ற நொதியம் இருப்பதால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு வீக்கம், தலைசுற்றல், தலைவலி, சொறி போன்ற ஒவ்வாமைகள் ஏற்படும்.

பப்பாளிப்பழ பிரியரா நீங்கள் : சாப்பிடும் முன்னர் இதை கவனியுங்கள் | Note This Before Eating Papaya

பழத்தின் தோலில் லேடெக்ஸ் உள்ளது, இது வயிற்றில் எரிச்சல் மற்றும் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

இலங்கையை வந்தடைந்த மற்றுமொரு கப்பல் : சீனாவை தொடர்ந்து ஜப்பானின் நகர்வு

இலங்கையை வந்தடைந்த மற்றுமொரு கப்பல் : சீனாவை தொடர்ந்து ஜப்பானின் நகர்வு

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானது

புளித்த பப்பாளி இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானது.

பப்பாளிப்பழ பிரியரா நீங்கள் : சாப்பிடும் முன்னர் இதை கவனியுங்கள் | Note This Before Eating Papaya

பப்பாளியில் உள்ள பீட்டா கரோட்டின் சருமத்தில் நிறமாற்றத்தை ஏற்படுத்தும்.

இலங்கைக்கு நேரடி விமானசேவை ஆரம்பிக்கும் நிறுவனம் : பயணிகள் மகிழ்ச்சி

இலங்கைக்கு நேரடி விமானசேவை ஆரம்பிக்கும் நிறுவனம் : பயணிகள் மகிழ்ச்சி

மற்ற அனைத்து நார்ச்சத்துள்ள பழங்களைப் போலவே பப்பாளியும் அதிக அளவில் உட்கொண்டால் வயிற்றுப்போக்கை மோசமாக்கும். 

ReeCha
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்