கேள்விக்குறியாகும் தமிழர் அதிகார பகிர்வு - முன்னாள் அதிபர் மெத்தனப் பேச்சு

Sri Lankan Tamils Parliament of Sri Lanka Maithripala Sirisena Ranil Wickremesinghe
By Vanan Feb 09, 2023 01:19 PM GMT
Report

தமிழ் மக்களுக்கான குறைந்தபட்ச அதிகார பகிர்வான 13 ஆவது திருத்தத்தை கூட நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தை நடத்திய நிலையில், மகாசங்கத்தினரை மீறி இலங்கையில் எதையும் செய்ய முடியாதென முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அக்கிராசன உரை மீதான இன்றைய விவாதத்தில் உரையாற்றிய அவர், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை ஒருபோதும் இலங்கையில் நடைமுறைப்படுத்த முடியாதென குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் தரப்பில் விமர்சனம்

 கேள்விக்குறியாகும் தமிழர் அதிகார பகிர்வு - முன்னாள் அதிபர் மெத்தனப் பேச்சு | Nothing Can Be Done In Sri Lanka In Defiance Monks

இதன் மூலம் தமிழ் மக்களுக்கான குறைந்தபட்ச அதிகாரங்களை பகிர்வதற்கு கூட முன்னாள் அதிபர் தயாராக இல்லையென்பது புலப்படுவதாக தமிழர் தரப்பில் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் உரையாற்றிய அவர், “இலங்கையில் சிங்கள பௌத்த சக்திகளை மீறி எதையும் செய்ய முடியாதென்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

பௌத்த பிக்குகள் எதிர்க்கும் விடயமான அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை ஒருபோதும் இலங்கையில் நடைமுறைப்படுத்த முடியாது. மகாசங்கத்தினரை மீறி இலங்கையில் எதையும் செய்ய முடியாது.

வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பிரதிநிதிகள் கடும்போக்கை விட்டு நடுநிலையில் நின்று செயற்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் இரு பிரிவினராக பிரிந்து எம்மால் செயற்பட முடியாது. இலங்கையில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

சமஷ்டி

கேள்விக்குறியாகும் தமிழர் அதிகார பகிர்வு - முன்னாள் அதிபர் மெத்தனப் பேச்சு | Nothing Can Be Done In Sri Lanka In Defiance Monks

சமஷ்டியை எதிர்பார்க்கும் தமிழ் மக்கள் அறிவு சார்ந்த ரீதியில் நடந்து கொள்ள வேண்டும். இலங்கையில் இருக்கும் நெருக்கடிகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் படிப்படியாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறான பிரச்சினைகளை அனைவரும் கலந்துரையாடி தீர்க்க வேண்டும். கலந்துரையாடல்கள் மூலம் தீர்க்க முடியாத ஒன்று இல்லை.

இலங்கையின் நெருக்கடி நிலையை மேலும் மோசமடைய செய்யும் வகையில் நாம் செயற்பட கூடாது” - என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026