வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Northern Provincial Council Northern Province of Sri Lanka Local government Election
By Independent Writer Sep 18, 2026 07:58 AM GMT
Report

உள்ளூராட்சிமன்ற அதிகார எல்லைக்குள் காட்சிப்படுத்தப்படும் விளம்பர அறிவித்தல்கள் தொடர்பில் வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

மாநகரசபைகள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளின் அதிகார எல்லைக்குள், மாநகர முதல்வர்/தவிசாளரினால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரம் இல்லாது எவரேனும் ஆளினால் பகிரங்க இடங்களிலிருந்து பார்க்கும் போது புலப்படக்கூடியதாக எந்தவொரு விளம்பர அறிவித்தல்லையும் காட்சிப்படுத்தவோ காட்சிக்கு வைக்கவோ கூடாது என நியமத்துணைவிதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் உள்ளூராட்சிமன்ற அதிகார எல்லைக்குள் நியமத்துணைவிதிகளுக்கு அமைய அனுமதி பெற்றுக்கொள்ளாது விளம்பர அறிவித்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளினால் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாமலுக்கு மீண்டும் சிறை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாமலுக்கு மீண்டும் சிறை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

இந்த நிலையில் அதிகார எல்லைக்குள் விளம்பர அறிவித்தல்களையும் காட்சிப்படுத்துவதற்காக தங்களுக்கு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களுக்கான உரிமப்பத்திரங்களை நியமத்துணைவிதிகளில் கூறப்பட்ட நிபந்தனைகளை அமைவாக வழங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு | Np Department Of Local Govt Important Announcement

மேலும் ஏற்கனவே அமைக்கப்பட்ட விளம்பரப்பலகையில் காலத்திற்கு காலம் விளம்பரங்கள் மாற்றப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்ற போது அவ்விளம்பரங்கள் தொடர்பில் உரிய முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு விளம்பர மாதிரி அமைவிட மாதிரி பெறப்பட்டு உறுதிப்படுத்தி அவற்கான உரிமம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சிமன்ற அதிகார எல்லைக்குள் சபையால் வழங்கப்பட்ட உரிமப்பத்திரமின்றி காட்சிப்படுத்தப்பட்டுள்ள சகல விளம்பர அறிவித்தல்களையும், உரிமம் வழங்கப்பட்ட காலம் முடிவடைந்த விளம்பரங்களையும் மேற்படி நியமத்துணைவிதிகளுக்கு அமைவாக 30.09.2026 ஆம் திகதிக்கு முன்னர் அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கையிடுமாறும் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிவேக வீதிகளில் நாளை முதல் கட்டாயமாக்கப்படும் சட்டம்!

அதிவேக வீதிகளில் நாளை முதல் கட்டாயமாக்கப்படும் சட்டம்!

 

கொழும்பு துறைமுகம் அருகே கடலில் விழுந்த கடல்சார் வழிகாட்டி பாதுகாப்பாக மீட்பு

கொழும்பு துறைமுகம் அருகே கடலில் விழுந்த கடல்சார் வழிகாட்டி பாதுகாப்பாக மீட்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்