யாழில் வணிகர் கழக பிரதிநிதிகளை சந்தித்த தேசிய மக்கள் சக்தியினர்

Jaffna National Peoples Party Nothern Province
By Aadhithya Aug 21, 2024 01:40 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள், யாழ்ப்பாணம் (Jaffna) வணிகர் கழக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியியுள்ளனர்.

குறித்த சந்திப்பானது நேற்று (20) யாழ். வணிகர் கழகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பொருளாதார மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விடையங்கள் கலந்துரையாடப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய குடியுரிமையையும் இழக்க தயார்: நாட்டுக்காக முன்வந்துள்ள திலகரத்ன டில்ஷான்

அவுஸ்திரேலிய குடியுரிமையையும் இழக்க தயார்: நாட்டுக்காக முன்வந்துள்ள திலகரத்ன டில்ஷான்

ஜனாதிபதித் தேர்தல்

அத்தோடு, நடைபெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தமிழ் பொது வேட்பாளருக்கு ஏன் ஆதரவு வழங்கியுள்ளது என்பது தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தியதாக யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம் கூறியுள்ளார்.

யாழில் வணிகர் கழக பிரதிநிதிகளை சந்தித்த தேசிய மக்கள் சக்தியினர் | Npp Meets Jaffna Chamber On Economy Tourism

இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் சதுரங்க அபேசிங்க, பில் தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் ருவான் ரணசிங்க, யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம், தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரம்

உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரம்

ரணிலுக்கான ஆதரவை நிராகரித்துள்ள ஹரீஸ் எம்பி

ரணிலுக்கான ஆதரவை நிராகரித்துள்ள ஹரீஸ் எம்பி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023