பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி - அதிர்ச்சி அறிக்கை

Ministry of Education Education schools
By Thulsi Nov 26, 2026 07:58 AM GMT
Report

2016ஆம் ஆண்டில் 385,000 ஆகக் காணப்பட்ட பாடசாலைகளில் புதிதாக இணையும் மாணவர்களின் எண்ணிக்கை, 2026ஆம் ஆண்டில் 251,000 ஆகக் குறைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாதீட்டுத் திட்டம் மீதான விவாதத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து திறமையானவர்கள் மற்றும் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டயானா கமகே

நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டயானா கமகே

பாதீட்டுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை

இதன்படி, 2025ஆம் ஆண்டில் 290,000 பேரும், 2026ஆம் ஆண்டில் 271,000 பேரும் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி - அதிர்ச்சி அறிக்கை | Number Of New Student Enrollments Dropped 10 Year

அதேவேளை, நாட்டில் நிலவும் தொழில் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நேபாளம், பங்களாதேஷ், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்படுவதாகவும், அவர்களுக்கு 275,000 முதல் 375,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுவதால் வெளிநாட்டு நாணயம் நாட்டிலிருந்து வெளியேறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரித்த வாழ்க்கைச் செலவு காரணமாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது குறைவடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளதையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

மேலும், போதிய தொழிலாளர் படை இல்லாவிட்டால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வரமாட்டார்கள் எனவும், இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் முன்மொழியப்பட்டுள்ள 2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை எனவும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்! கோட்டாபயவைக் கைது செய்வதற்காக கிடைத்துள்ளன ஆதாரங்கள்

ஈஸ்டர் தாக்குதல்! கோட்டாபயவைக் கைது செய்வதற்காக கிடைத்துள்ளன ஆதாரங்கள்

கஸ்ஸப்ப தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கஸ்ஸப்ப தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026