வரி செலுத்துவோர் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Value Added Tax​ (VAT) Inland Revenue Department
By Sathangani Aug 30, 2024 04:56 AM GMT
Report

இலங்கையில் (Sri Lanka) இந்த வருடம் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இவ்வருடம் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து 6, 264 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 31ஆம் திகதி வரை, மொத்த வரி செலுத்துவோர் எண்ணிக்கை ஒன்பது இலட்சத்து 97,858 ஆக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அதிசொகுசு வாகனங்கள்: வெளியான தகவல்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அதிசொகுசு வாகனங்கள்: வெளியான தகவல்

வரி செலுத்துதல் 

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி அன்று இந்த எண்ணிக்கை பதின்மூன்று இலட்சத்து 14,122 ஆக அதிகரித்துள்ளது.

வரி செலுத்துவோர் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு | Number Of Taxpayers Has Increased To 306 264 In Sl

2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை வரி செலுத்துவோர் எண்ணிக்கை எட்டு இலட்சத்து 79,778 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன் மற்றைய வரி செலுத்துவோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து18,080 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தங்க விலையில் தொடர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

தங்க விலையில் தொடர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

வரி எண் பெற்றவர்கள் 

இதேவேளை இந்த ஆண்டு (2024) ஜூலை 31 ஆம் திகதி வரை வரி செலுத்துவோர் எண்ணிக்கை பதினொரு இலட்சத்து 82,210 ஆகவும், மற்ற வரி செலுத்துவோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 31,910 ஆகவும் அதிகரித்துள்ளது.

வரி செலுத்துவோர் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு | Number Of Taxpayers Has Increased To 306 264 In Sl

இதற்கிடையில், ஏற்கனவே ரி.ஐ.என் (TIN) எண்ணைப் பெற்றவர்களின் மொத்த  எண்ணிக்கை 45 இலட்சத்து 77,303 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகிதம்!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகிதம்!


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011