இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்
Sri Lanka Tourism
Sri Lankan Peoples
Tourism
Tourist Visa
By Dilakshan
இந்த மாதத்தின் முதல் 26 நாட்களில், 116,469 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
குறித்த தகவலை இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
அதில் அதிகளவானோர் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 32,977 ஆக பதிவாகியுள்ளது.
மொத்த வெளிநாட்டு பயணிகள்
மேலதிகமாக குறிப்பிட்ட காலகட்டத்தில் இங்கிலாந்து, சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 09 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இதன்படி, இந்த ஆண்டு இலங்கை வந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,146,272 ஆக அதிகரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்