உத்தியோகபூர்வ சீருடையை புறக்கணித்த தாதியர்கள்
Ministry of Health Sri Lanka
Hospitals in Sri Lanka
By Laksi
அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதியர்கள் சாதாரண ஆடைகளை அணிந்து பணிக்கு சமூகமளிக்கத் தீர்மானித்துள்ளதாக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த தீர்மானத்தை இன்று (6)முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் சங்கம் கூறியுள்ளது.
சீருடையை புறக்கணித்த தாதியர்கள்
தாம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து, அவர்கள் தமது உத்தியோகபூர்வ சீருடையை அணிய மறுத்துள்ளார்களென செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி