எமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு! ஐ.தே.க நிலைதான் ஏற்படும் - எதிர்க்கட்சி எச்சரிக்கை
srilanka
salary
eliya press meet
By Vasanth
எமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படவேண்டும்.
இல்லையேல் இம்முறை போராட்டமானது வேறு வடிவில் அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நாட்டில் மாறி, மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் எமது தொப்புள்கொடி உறவுகளை தொடர்ச்சியாக ஏமாற்றியுள்ளன.
கடந்த நல்லாட்சியின் போதும் சம்பள விடயத்தில் துரோகம் இழைக்கப்பட்டது. அந்த சாபத்தால் தான் ஐக்கிய தேசியக் கட்சி இன்று அழிந்துள்ளது எனவும் தலைவர், செயலாளர் என எவரும் நாடாளுமன்றத்தில் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி