50 ஆண்டுகளில் காணாமல் போன கடல்..! வெளியானது காரணம்

Russia
By Kathirpriya Feb 09, 2024 12:30 PM GMT
Kathirpriya

Kathirpriya

in உலகம்
Report

கஜகஸ்தானுக்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே காணப்படும் 'ஆரல்' எனும் கடல் கடந்த 50 ஆண்டுகளுக்குள் காணாமல் போனமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

68 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட இந்தக் கடல் உலகின் 4-வது பெரிய கடலாக விளங்குகிறது.

இந்த ஆரல்' கடல் காணாமல் போனதற்கான காரணம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.

தனிநபராக தொடருந்தை கடத்திய நபர்! சுட்டுக்கொன்ற காவல்துறையினர்

தனிநபராக தொடருந்தை கடத்திய நபர்! சுட்டுக்கொன்ற காவல்துறையினர்

வறண்ட சமவெளி 

ஆய்வுகளின்படி, 1960-ல் சோவியத் நீர்ப்பாசனத் திட்டங்களால் ஆறுகள் திசைமாறிய பிறகு இது சுருங்கத் தொடங்கியதாகவும் அதிலிருந்து 50 ஆண்டுகளில் கடல் முற்று முழுதாக காணாமல் போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

50 ஆண்டுகளில் காணாமல் போன கடல்..! வெளியானது காரணம் | Oceans Disappearing Due To Climate Change

அதாவது, சோவியத் ஒன்றியம் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தான் ஆகிய வறண்ட சமவெளிகளில் நீர்ப்பாசன நோக்கத்திற்காக ஆற்றுத்தண்ணீர் திசை திருப்பப்பட்டது.

இப்பகுதியின் 2 பெரிய ஆறுகளான வடக்கில் சிர்தர்யா மற்றும் தெற்கில் அமுதர்யா ஆறுகள் பாலைவன பகுதியில் பருத்தி மற்றும் பிற பயிர்கள் உற்பத்தி செய்வதற்காக திசைதிருப்பி விடப்பட்டன.

தமிழரசுக் கட்சியின் சர்வதேச சந்திப்புக்களில் கலந்துகொள்ளும் புதிய முகம்!! அதிர்ச்சியில் வாடிய பழைய முகம்!!

தமிழரசுக் கட்சியின் சர்வதேச சந்திப்புக்களில் கலந்துகொள்ளும் புதிய முகம்!! அதிர்ச்சியில் வாடிய பழைய முகம்!!

கடல் முழுவதும் ஆவியாகிவிட்டது

ஆறுகளின் தண்ணீரைத் திருப்பி பாலைவனத்தை விளைநிலமாக உருவாக்கிய பிறகு, நீர்வரத்து வெகுவாகக் குறைந்து கடல் முழுவதும் ஆவியாகிவிட்டது.

50 ஆண்டுகளில் காணாமல் போன கடல்..! வெளியானது காரணம் | Oceans Disappearing Due To Climate Change

கடந்த 50 ஆண்டுகளில் ஆரல் கடல் முழுவதும் வற்றி காணாமல் போய் நிலம் போல் மாறிவிட்டமை பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியுள்ளது.  

யாழில் கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்புப் பேரணி

யாழில் கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்புப் பேரணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNELஇல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
32ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024