உலகக் கிண்ண தரவரிசை பட்டியலில் திடீர் மாற்றம்: முதலிடத்தில் எந்த அணி தெரியுமா..!

Cricket Sri Lanka India South Africa ODI World Cup 2023
By pavan Oct 15, 2023 09:40 AM GMT
Report

தற்போது இந்தியாவில் நடைபெற்று கொண்டு இருக்கும் ஒரு நாள் உலகக்கிண்ண போட்டியில் இந்தியா அணி அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.

அதாவது இதுவரை இடம்பெற்ற 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளை பெற்றுள்ளது.

இந்த நிலையில், மற்றைய அணிகள் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற போதிலும் நிகர ஓட்ட விகிதம் (NRR) வித்தியாசத்தால் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

20 ஓவர் போட்டியில் 427 ஓட்டங்களை குவித்து உலக சாதனை

20 ஓவர் போட்டியில் 427 ஓட்டங்களை குவித்து உலக சாதனை

தென் ஆப்ரிக்கா அணி 

அதன்படி, நியூசிலாந்து அணியும் கலந்து கொண்ட 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது.

அதேபோல், தென் ஆப்ரிக்கா அணியும் கலந்து கொண்ட 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் பிரகாரம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

உலகக் கிண்ண தரவரிசை பட்டியலில் திடீர் மாற்றம்: முதலிடத்தில் எந்த அணி தெரியுமா..! | Odi Points Table World Cup Winner Match India Rank

கடந்த தினங்களில் முதலிடத்தில் இருந்த தென் ஆப்ரிக்கா அணி தந்து மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றால் முதலிடத்துக்கு செல்லும் வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், தற்போது நடைபெற்று வரும் உலகக்கிண்ண போட்டியில் இலங்கை அவுஸ்திரேலியா நெதர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இது வரை எந்த வெற்றியையும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

Gallery
ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015