உலக அரங்கில் தொடர்ந்தும் உயர்ந்து செல்லும் எரிபொருள் விலை
Fuel Price In World
Strait of Hormuz
Iran-US Conflict
By Jaso
ஈரான் -அமெரிக்க சமாதானப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளதாலும், ஹோர்முஸ் நீரிணை நடைமுறையில் மூடப்பட்டிருப்பதாலும் எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.
உலகளாவிய அளவுகோலான பிரென்ட் கச்சா எண்ணெய், இன்று(27)திங்கட்கிழமை காலையில் ஒரு பீப்பாய் $107.50 (£79.45) என்ற விலையில் வர்த்தகமானது.
உலகின் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் (LNG) சுமார் ஐந்தில் ஒரு பங்கு பொதுவாக ஹோர்முஸ் நீரிணை வழியாகவே செல்கிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…! 15 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்