வட்டுக்கோட்டை மாணவி கொழும்பில் சாதனை!
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
G.C.E. (O/L) Examination
By Dilakshan
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாணவியொருவர் சாதாரண தர பரீ்டசையில் சிறப்பு சித்தி பெற்று கொழும்பில் சாதனை படைத்துள்ளார்.
கொழும்பு நல்லாயன் மகளிர் மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் நிலையில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
9ஏ சித்திகள்
சதுர்திகா வள்ளிக்காந்தன் என்ற மாணவியே வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்றில் 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
அந்தவகையில் அவர் பெற்றுக்கொண்ட பெறுபேறுகள் வருமாறு..
- சைவநெறி - ஏ
- தமிழ் - ஏ
- ஆங்கிலம் - ஏ
- கணிதம் - ஏ
- வரலாறு - ஏ
- விஞ்ஞானம் - ஏ
- நடனம் - ஏ
- வணிகக்கல்வி - ஏ
- தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் - ஏ
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி