விமானப் பயணிகளுக்காக அறிமுகமாகும் புதிய ஆப்ஸ்! நாமல் வெளியிட்டுள்ள தகவல்
Airport
People
SriLanka
Omicron
Health App
By Chanakyan
ஒமிக்ரோன் எனப்படும் புதிய வகை கொரோனா நாட்டிற்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
விமானப் பயணிகளுக்காக சுகாதார செயலி (Health App) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் இன்றையதினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப அமைச்சு மற்றும் விமான நிலையத்தின் கூட்டு முயற்சியாக இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்