மாணவர்களிடையே சாதி மோதல்களை தடுப்பதற்கு ஒரு நபர் குழுவை நியமித்த தமிழக முதலமைச்சர்

M K Stalin Tamil nadu Tamil Nadu Police
By Nithusan Aug 12, 2023 04:31 PM GMT
Report

தமிழகத்தில் மாணவர்களிடையே சாதி, இன மோதல்களை தடுப்பதற்கான வழிமுறைகளை கையாள ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் தமிழ்நாடு அரசு ஒரு நபர் குழு அமைத்துள்ளது.

தமிழகம் நாங்குநேரியில் சாதி அடிப்படையில் பாடசாலை மாணவர் ஒருவர் குடும்பத்துடன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்ராலின் இந்தக் குழுவை நியமித்துள்ளார்.

நடந்த சம்பவம்

மாணவர்களிடையே சாதி மோதல்களை தடுப்பதற்கு ஒரு நபர் குழுவை நியமித்த தமிழக முதலமைச்சர் | One Man Committee Students Caste Conflicts Stalin

தமிழகம் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பாடசாலை மாணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்கள் உட்பட உலகத் தமிழர்கள் அனைவரையும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

இதன்போது மாணவன் மற்றும் அவரது தங்கை ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் நெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களிடையே சாதி மோதல்களை தடுப்பதற்கு ஒரு நபர் குழுவை நியமித்த தமிழக முதலமைச்சர் | One Man Committee Students Caste Conflicts Stalin

இந்த தாக்குதல் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பலரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும்

இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன வேறுபாடு பரவியிருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல என்று தெரிவித்த அவர், இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய பிரச்சினை என்பதால், இதில் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து ஆய்வு செய்ய தனி நபர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மாணவர்களிடையே சாதி மோதல்களை தடுப்பதற்கு ஒரு நபர் குழுவை நியமித்த தமிழக முதலமைச்சர் | One Man Committee Students Caste Conflicts Stalin

பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப்பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மேற்படி இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் யோசனைகளைப் பெற்று தமிழக அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

மாணவர்களிடையே சாதி மோதல்களை தடுப்பதற்கு ஒரு நபர் குழுவை நியமித்த தமிழக முதலமைச்சர் | One Man Committee Students Caste Conflicts Stalin

இந்த அறிக்கை மூலம் வினைத்திறனான நடவடிக்கைகளை அரசால் மேற்கொள்ள முடியும் என மேலும் அவர் தெரிவித்தார். 


ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025