தென்னிலங்கையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு
Sri Lanka Police
Death
Gun Shooting
By Independent Writer
கொழும்பு (Colombo) புறநகர் பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் சற்றுமுன்னர் கொட்டாவ - மேல பல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு 19 மணி நேரம் முன்