இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு
Consumers Welfare Association
Colombo
Onion
By Sumithiran
அடுத்த வாரம் முதல் வெங்காயத்தின் விலை குறையும் என வெங்காய மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
வெங்காயத்தின் விலை கணிசமாக குறையும்
அதன்படி, அடுத்த சில நாட்களில் வெங்காயத்தின் விலை கணிசமாக குறையும் என மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, நாட்டில் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
வெங்காயத்திற்கு பதிலாக
கிராமப்புறங்களில் உள்ள மக்கள் வெங்காயத்திற்கு பதிலாக மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். அதன்படி, வெண்டைக்காய், ரம்பை மற்றும் கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி