இந்தியாவில் முதலீடு செய்யும் டொப் 10 நாடுகள் எவையென்று தெரியுமா..!
United States of America
Singapore
India
Canada
World
By Beulah
இந்தியா முதலீடு செய்வதற்கான சிறந்த இடமாக இருக்கிறது. உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றன.
அந்தவகையில், இந்தியப் பங்குச் சந்தையில் அதிகமாக முதலீடு செய்யும் வெளிநாடுகளில் முதல் 10 நாடுகளி்ன் பட்டியலை இப்பதிவின் வாயிலாக காண்போம்.
வெளிநாடுகள் இந்தியாவில் முதலீடு செய்துள்ள மொத்த தொகை 4823001 கோடி ஆகும்.
பட்டியல்
- இதில் அமெரிக்காவே இந்தியாவில் அதிகளவு முதலீடு செய்துள்ளது. அமெரிக்கா முதலீடு செய்துள்ள தொகை 2269903 கோடி ரூபாய் ஆகும்.
- இரண்டாவதாக இந்தியாவில் சிங்கபூர் முதலீடு செய்துள்ள தொகை 523564 ரூபாய் ஆகும்.
- மூன்றாவதாக மேற்கு ஐரோப்பாவில் உள்ள லக்சம்பேர்க் 422458 கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்துள்ளது.
- நான்காவதாக, மொரிஷியஸ் 32561 கோடி, 5 ஆவது அயர்லாந்து 29228 கோடி, 6ஆவதாக இங்கிலாந்து 289220 கோடி முதலீடு செய்துள்ளது.
- இப்பட்டியலில் 7ஆவது இடத்தில் கனடா உள்ளது. அந்நாடு, 1335 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.
-
அத்துடன், நோர்வே 173949 கோடி, மற்றும் பிரான்ஸ் 161422 கோடி, ஜப்பான் 13098 கோடி என முதலீடு செய்து முறையே 8, 9, 10 ஆம் இடங்களை பெற்றுள்ளது.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 22 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்