அரச தலைவரின் அதிரடி - பதவியிலிருந்து நீக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர்
Gotabaya Rajapaksa
SriLanka
Susil Premajayantha
By Chanakyan
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அரச தலைவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அரச தலைவரின் ஊடக செயலாளர் கிங்லி ரத்நாயக்க தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ජනාධිපතිතුමන්ට ඇති බලතල ප්රකාරව රාජ්ය අමාත්ය සුසිල් ප්රේමජයන්ත මහතාව එම ධූරයෙන් ඉවත් කර තිබෙනවා.
— Kingsly Rathnayaka (@KingslyRathnyka) January 4, 2022
You May Like This
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி