தேசிய கண் நிபுணர்கள் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!
Sri Lanka
Sri Lankan Peoples
By Beulah
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள் வருடத்திற்கு ஒரு முறை தவறாமல், கண் பரிசோதனையை செய்து கொள்ளுமாறு தேசிய கண் நிபுணர்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் செய்தியாளர் சந்திப்பொன்று நேற்று(13) நடைபெற்றது.
அதனில், கலந்து கொண்டு, கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் மங்கள தனபால இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
நீரிழிவு நோயாளிகள்
இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
“நாட்டின் சனத்தொகையில் 3 மில்லியன் பேர் நீரிழிவு நோயாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.
அவர்களில் 3 இலட்சம் பேர் பார்வையை இழந்துள்ளனர்” என்றார்.

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி