அத்துமீறிய மீன்பிடி : இந்திய கடற்றொழிலாளர்கள் 12 பேருக்கு விளக்கமறியல்

Indian fishermen Sri Lanka Navy
By Vanan Oct 15, 2023 05:12 PM GMT
Report

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 12 பேரையும் ஒக்டோபர் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார்.

நெடுந்தீவு அருகே இந்திய கடற்றொழிலாளர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட சிறிலங்கா கடற்படையினர் மூன்று படகையும் அதிலிருந்த 12 கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர்.

விளக்கமறியல் உத்தரவு

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை மயிலிட்டி அழைத்து வந்த கடற்படையினர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்தனர்.

அத்துமீறிய மீன்பிடி : இந்திய கடற்றொழிலாளர்கள் 12 பேருக்கு விளக்கமறியல் | Overfishing 12 Indian Fishermen Arrested

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தினரால் ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில் 12 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அதிபருடனான பேச்சுவார்த்தையின் போது படுத்து உறங்கிய சந்திரகாந்தன் : வைரலாகும் புகைப்படம்

அதிபருடனான பேச்சுவார்த்தையின் போது படுத்து உறங்கிய சந்திரகாந்தன் : வைரலாகும் புகைப்படம்

ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023