மகிந்த திருப்பதி செல்வதற்கு விமானத்தை ஏற்பாடு செய்த தமிழர்?(படங்கள்)
jet
thirupathi
mahinda rjapaksha
kananathan
By Sumithiran
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு திருப்பதிக்கு செல்வதற்காக வேலுப்பிள்ளை கணநாதன் என்ற தமிழர் பிரத்தியேக ஜெட் விமானத்தை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த ஆட்சிக்காலத்தில் உகண்டாவுக்கான தூதுவராக கடமையாற்றிய கணநாதன் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கென்யாவிற்கான தூதுவராக கடமையாற்றி வருகின்றார்.
ராஜபக்ச குடும்பத்தின் நண்பராகக் கருதப்படும் கணநாதன், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலருடன் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படுகிறார். கீழே உள்ள புகைப்படங்கள் அதை உறுதிப்படுத்துகின்றன.
எனினும் இந்த விடயத்தை முதலில் நாட்டுக்கு வெளிப்படுத்தியவர் புபுது ஜாகொட ஆவார்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி