தாயகத்தில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம்! முடிவை நெருங்கியது எழுச்சிப் பேரணி
srilanka
jaffna
protest
p2p
By Vasanth
சொந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்க பேரினவாத அரசு செய்யும் இன விரோத செயற்பாடுகளை கண்டித்து ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி முடிவிடத்தை நெருங்கியுள்ளது.
வடக்கு கிழக்கு தாயக பகுதிகளில் தமிழினம் என்றொரு இனம் இத் தீவில் உள்ளனர் என்பதனை சர்வதேசத்தின் செவிக்கு செல்லும்வரை இன உரிமைக்கான போராட்டம் ஓயப்போவில்லை என்பதனை உணர்த்தி பேரணி உணர்ச்சிப் பெருக்கோடு இன்று யாழை வந்தடைந்தது.
வீதியின் இரு மருங்கிலும் தாயக உறவுகள் ஆதரவு கொடுக்க பொலிகண்டி வரை முன்னேறியது பேரணி.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி