அலையென திரண்டு வாரீர்! வடமராட்சி மக்களுக்கு விசேட அறிவிப்பு
srilanka
jaffna
polikandi
p2p
By Vasanth
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் பேரணி குறிப்பிட்டபடி பொலிகண்டி செம்மீன் படிப்பகம் வந்து நிறைவுபெறும். அவ்விடத்தில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, நினைவுக் கல் பதிக்கப்பட்ட பின் இறுதிப்பிரகடனம் வாசிக்கப்படவுள்ளது.
எனவே வடமராட்சி மக்கள் அனைவரும் அலையென திரண்டு, நிகழ்வு நிறைவுபெறும் இடத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி