P2P போராட்டம்- மற்றுமொரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் விசாரணைக்குள்!

Police Mano Ganeshan InvestigationMano Ganeshan
By Vasanth Feb 16, 2021 02:31 PM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான அறிவித்தல் தனக்கு கிடைத்துள்ளதாக மனோ கணேஷன் தனது முகநூல் பக்கத்திலும் உறுதிப்படுத்தியுள்ளார். இன்று அவரது வீட்டிற்கு சென்றே பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். போராட்டத்தில் கலந்த கொண்டமை தொடர்பில் வாக்கு மூலமும் பெற்றுள்ளனர்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்துகொண்டு சட்டத்தை மீறியதாக தெரிவித்தே அவரிடம் இந்த வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாங்குளம் பொலிஸார், முல்லைத்தீவு நீதிமன்றத்தில் AR154/21 என்ற இலக்கத்தின் கீழ் பெற்றதாக கூறப்படும் தடையுத்தரவை பெப்ரவரி 6 ஆம் திகதி மனோகணேசன் மீறியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் போது எழுத்து மூலமாக, ஸ்ரீலங்கா பொலீஸாருக்கு தான் கொடுத்த வாக்குமூலம் ஊடகங்களுக்கு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டியும், தமிழ் பேசும் மக்களின் தார்மீக உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி இம்மாதம் 3 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு வடக்கு கிழக்கு நீதிமன்றங்களில் தடையுத்தரவை பொலிஸார் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், இவ்வாறான தடையுத்தரவுகள் எதுவும் எம்மைக் கட்டுப்படுத்தாது எனத் தெரிவித்து தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். 3 ஆம் திகதி பொத்துவிலில் ஆரம்பித்த போராட்டத்தின் போது ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அடிவருடிகளும், பொலிஸாரும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அனைத்து தடைகளையும் தகர்த்து வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பேரணி பொலிகண்டியில் வெற்றிகரமாக முடிவுற்றது.

இந்நிலையில் அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் பிரமுகர்களுக்கு தற்போது பொலிஸார் விசாரணைக்கான அழைப்பாணைகளை அனுப்பி வைப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே இன்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசனுக்கு பொலிஸார் அழைப்பாணை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

you may like this 


ReeCha
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025