அறுவடைக்குத் தயாராகும் விவசாயிகளுக்கு நற்செய்தி!

Sri Lanka Farmers Issues
By Shalini Balachandran Feb 06, 2026 06:45 AM GMT
Report

நாட்டிலுள்ள விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்கான அனைத்து அத்தியாவசிய ஏற்பாடுகளையும் அரசாங்கம் நிறைவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (06-02-2026) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மருத்துவ பீடத்திற்கு அனுமதிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட மாணவன்...! நீதிமன்றின் உத்தரவு

மருத்துவ பீடத்திற்கு அனுமதிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட மாணவன்...! நீதிமன்றின் உத்தரவு

நெல் களஞ்சியசாலைகள்

நெல் களஞ்சியசாலைகள் திறப்பு பெரும்பாலான மாவட்டங்களில் நெல் களஞ்சியசாலைகள் ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், எதிர்பார்க்கப்படும் அறுவடை அளவுகளுக்கு ஏற்ப எதிர்கால நடவடிக்கைகள் முறையாகத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அறுவடைக்குத் தயாராகும் விவசாயிகளுக்கு நற்செய்தி! | Paddy Procurement Sl Rice Supply Update 2026

கடந்த பருவத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல் கையிருப்புகளை முறையாக அரிசியாக மாற்றி சந்தைக்கு விடுவிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “இன்றைய நிலவரப்படி, பெரும்பாலான மாவட்டங்களில் நெல் களஞ்சியசாலைகளைத் திறந்துள்ளோம்.

உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுங்கள்...! ஈரானிலுள்ள அமெரிக்கர்களுக்கு அதிரடி அறிவிப்பு

உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுங்கள்...! ஈரானிலுள்ள அமெரிக்கர்களுக்கு அதிரடி அறிவிப்பு

சந்தைக்கு விநியோகம்

அறுவடை வரத்துக்கேற்ப எமது செயற்பாடுகளைத் திட்டமிட்டுள்ளோம்.

அத்துடன், முந்தைய பருவத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை அரிசியாக மாற்றி சந்தைக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்துள்ளோம்.

அறுவடைக்குத் தயாராகும் விவசாயிகளுக்கு நற்செய்தி! | Paddy Procurement Sl Rice Supply Update 2026

நெல் கொள்வனவு செயல்முறைகள் தொடங்கப்பட்டு, தேவையான களஞ்சிய வசதிகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.

எனவே, இனிவரும் காலங்களில் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

யாழ். மானிப்பாய் வர்த்தகர் உட்பட மூவர் கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது

யாழ். மானிப்பாய் வர்த்தகர் உட்பட மூவர் கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019