இந்திய அணிக்கு மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் - கசிந்தது விவாதங்களின் விபரம்!

Cricket Indian Cricket Team Pakistan national cricket team
By Dharu Feb 06, 2023 05:47 AM GMT
Report

ஆறு அணிகள் பங்கேற்கும் 16-வது ஆசிய கோப்பை துடுப்பாட்ட போட்டி செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால் இரு நாட்டு உறவு சீராக இல்லாததால் இந்திய அணியால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட முடியாது என அறிவித்துள்ளது.

அதற்கு பதிலாக இந்த போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று இந்திய துடுப்பாட்ட வாரிய செயலாளரும், ஆசிய துடுப்பாட்ட சம்மேளன தலைவருமான ஜெய்ஷா அறிவித்தார்.

ஆசிய கோப்பை

இந்திய அணிக்கு மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் - கசிந்தது விவாதங்களின் விபரம்! | Pak Vs Ind Asia Cup 2023 Crisis

இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இது குறித்து விவாதித்து முடிவு எடுக்க பக்ரைனில் ஆசிய துடுப்பாட்ட சம்மேளன நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

பாகிஸ்தானுக்கு சென்று விளையாட வாய்ப்பில்லை என்று இந்தியாவும், தங்கள் நாட்டில் தான் ஆசிய கோப்பை போட்டியை நடத்தியாக வேண்டும் என்பதில் பாகிஸ்தானும் விடாப்பிடியாக இருந்ததால் கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை.

போட்டி இடம்பெறும் இடம் குறித்து அடுத்த மாதம் மீண்டும் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கிடையே ஆசிய துடுப்பாட்ட சம்மேளனம் கூட்டத்தில் நடந்த விவாதங்களின் விவரம் கசிந்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் 

இந்திய அணிக்கு மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் - கசிந்தது விவாதங்களின் விபரம்! | Pak Vs Ind Asia Cup 2023 Crisis

ஆசிய கோப்பை போட்டி விவகாரத்தில் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப்பிடம் ஆலோசித்த பிறகே அந்த நாட்டு துடுப்பாட்ட வாரிய தலைவர் நஜம் சேத்தி ஆசிய கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது அவர், 'ஆசிய கோப்பை துடுப்பாட்ட பல நாடுகள் பங்கேற்கும் போட்டி. இந்திய அணிக்கு மிக உயரிய பாதுகாப்பு வழங்குவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் ஆர்வமுடன் உள்ளது.

எனவே இந்திய துடுப்பாட்ட வாரியம் பாகிஸ்தானுக்கு அணியை அனுப்பமாட்டேன் என்று சொல்வதற்கு எந்த காரணமும் இல்லை. ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்பதற்கு இந்திய அரசாங்கத்திடம் இருந்து இந்திய துடுப்பாட்ட வாரியம் அனுமதி பெறாவிட்டால், பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்காக (ஒக்டோபர்-நவம்பர்) இந்தியாவுக்கு செல்லாது' என்று நஜம் சேத்தி, இந்திய துடுப்பாட்ட வாரிய செயலாளர் ஜெய் ஷாவிடம் உறுதிப்பட கூறியிருக்கிறார்.

மிரட்டல்

இந்திய அணிக்கு மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் - கசிந்தது விவாதங்களின் விபரம்! | Pak Vs Ind Asia Cup 2023 Crisis

மேலும் நஜம் சேத்தி ஆசிய துடுப்பாட்ட சம்மேளன உறுப்பினர்களிடம், 'அடுத்த கூட்டத்திற்கு முன்பாக இந்திய துடுப்பாட்ட வாரியம் தங்களது அரசிடம் பேசி ஆசிய கோப்பை போட்டிக்கு அணியை அனுப்புவது குறித்து தெளிவான முடிவை எடுக்க வேண்டும்.

அப்போது தான் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவது குறித்து நாங்கள் ஐ.சி.சி.யிடம் விவாதிக்க முடியும்' என்றும் கூறியிருக்கிறார்.

2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை துடுப்பாட்ட மற்றும் 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நடத்தும் உரிமம் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட போது, அந்த சமயத்தில் இந்திய துடுப்பாட்ட வாரிய பிரதிநிதிகள் ஏன் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றும் நஜம் சேத்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

முந்தைய பாகிஸ்தான் துடுப்பாட்ட வாரிய தலைவர் ரமிஸ் ராஜா, இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராவிட்டால் உலகக் கோப்பை போட்டியில் இருந்து பாகிஸ்தான் பின்வாங்கும் என்று மிரட்டல் விடுத்தார். அதே பாணியை நஜம் சேத்தியும் இப்போது தொடருகிறார் என கூறப்படுகின்றது. 

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026