பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது பங்களாதேஷ்

Bangladesh Cricket Team Pakistan national cricket team
By Sumithiran Sep 03, 2024 03:11 PM GMT
Report

பாகிஸ்தான்(pakistan) அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டையும் வென்று 2:0 என்ற கணக்கில் தொடரை தன்வசப்படுத்தி பங்களாதேஷ்(bangladesh) அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. 

ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுக்களால் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் தீர்மானம் மிக்க இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வந்தது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் முதல் இனிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ஓட்டங்களுக்கும், பங்களாதேஷ் முதல் இனிங்ஸில் 262 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தன.

பாகிஸ்தானை சுருட்டிய பங்களாதேஷ் பந்து வீச்சாளர்கள்

பங்களாதேஷ் 262 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால், பாகிஸ்தான் அணி 12 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. 12 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இனிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 9 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது பங்களாதேஷ் | Pakistan Bangladesh Test Cricket

21 ஓட்டங்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் அணி 4-வது நாள் ஆட்டத்தைத் தொடங்கியது. பங்களாதேஷ் வீரர் ஹசன் மஹ்முத்தின் அசத்தலான பந்துவீச்சினால் பாகிஸ்தான் அணி அதன் இரண்டாவது இனிங்ஸில் 172 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அகா சல்மான் 47 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து, முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 43 ஓட்டங்கள் எடுத்தார்.

தமிழரசுக் கட்சியின் தீர்மானம் பாராட்டத்தக்கது: முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் புகழாரம்

தமிழரசுக் கட்சியின் தீர்மானம் பாராட்டத்தக்கது: முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் புகழாரம்

பங்களாஷே் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹசன் மஹ்முத் டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நஹித் ராணா 4 விக்கெட்டுகளையும், டஸ்கின் அகமது ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

எளிய இலக்கை துரத்திய பங்களாதேஷ்

பாகிஸ்தான் அணி இரண்டாவது இனிங்ஸில் 172 ஓட்டங்ககளுக்கு ஆட்டமிழந்ததையடுத்து, 185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி பங்களாதேஷ் இரண்டாவது இனிங்ஸைத் தொடங்கியது.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது பங்களாதேஷ் | Pakistan Bangladesh Test Cricket

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஸகிர் ஹசன் மற்றும் ஷத்மான் இஸ்லாம் ஆகியோர் நிதான ஆட்டத்தை கடைப்பிடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 58 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ஸகிர் ஹசன் 40 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷண்டோ 38 ஓட்டங்களும்,மொமினுல் ஹக் 34 ஓட்டங்களும், விக்கெட் காப்பாளர் முஷ்பிகுர் ரஹிம் 22 ஓட்டங்களும் எடுத்தனர்.

யாழ். நல்லூர் ஆலய சூழலில் இளைஞர்கள் குத்தாட்டம்: மாநகர சபை பராமுகம்

யாழ். நல்லூர் ஆலய சூழலில் இளைஞர்கள் குத்தாட்டம்: மாநகர சபை பராமுகம்

தொடர் நாயகன் விருது

இதன் மூலம் பங்களாதேஷ் அணி 56 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்கள் எடுத்து வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. மேலும், பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது பங்களாதேஷ் | Pakistan Bangladesh Test Cricket

முதல் இனிங்கிஸில் 138 ஓட்டங்கள் அடித்த லிட்டன் தாஸூக்கு ஆட்டநாயகன் விருதும், மெஹதி ஹசனுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026