கொழும்பில் மழை நீரில் குத்தாட்டம் போட்ட பாகிஸ்தான் வீரர் -வைரலாகும் காணொளி
Colombo
Viral Video
Pakistan national cricket team
Hasan Ali
By Sumithiran
கொழும்பில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் இன்று(25) மழை காரணமாக தடைப்பட்டது
பாகிஸ்தான் 2 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனையடுத்து தொடர்ந்து மழை கொட்டியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
பாகிஸ்தான் வீரரின் மகிழ்ச்சி
Hasan Ali, please never change ?♥️ #SLvPAK pic.twitter.com/0tIZnTDdHJ
— Farid Khan (@_FaridKhan) July 25, 2023
எனினும் பாகிஸ்தான் நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி இந்த மழை நீரில் நனைந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த காணொளி வைரலாகி வருகிறது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி