பாகிஸ்தானின் போர் கப்பலொன்று இலங்கைக்கு விஜயம்
Port of Colombo
Sri Lanka
Pakistan
By Dilakshan
பாகிஸ்தானின் கடற்படைக் கப்பலான சைஃப் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பலானது, இன்று செவ்வாய்க்கிழமை (30) இலங்கையை வந்தடைந்துள்ளது.
123 மீற்றர் நீளமுள்ள இந்த போர்க்கப்பலானது, கேப்டன் முஹம்மது அலியின் தலைமையில் 276 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகினறதாக கூறப்படுகிறது.
பயிற்சி
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றுள்ளனர்.
மேலும், இந்த பாகிஸ்தான் போர்க்கப்பல் இலங்கை கடற்படையின் கப்பலுடன் கொழும்பு கடற்பகுதியில் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி