கட்டுநாயக்காவில் பலத்த பாதுகாப்பு - இலங்கை வந்தடைந்த கிரிக்கெட் அணிகள்

Sri Lanka Pakistan national cricket team Nepal National Cricket Team Asian Games 2023
By Jaso Aug 31, 2023 04:07 PM GMT
Report

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் மற்றும் நேபாள கிரிக்கெட் அணிகள் இன்று (08/31) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.

அவர்கள் பாகிஸ்தானின் முல்தானில் இருந்து சிறி லங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-1230 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

80 பேர் வருகை

கட்டுநாயக்காவில் பலத்த பாதுகாப்பு - இலங்கை வந்தடைந்த கிரிக்கெட் அணிகள் | Pakistan Nepali Cricket Teams Come In Sri Lanka

இதில் இரு கிரிக்கெட் அணிகளின் வீரர்கள், அதிகாரிகள் உட்பட 80 பேர் வருகை தந்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் கண்டி பல்லேகலவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இரண்டு போட்டிகள்

கட்டுநாயக்காவில் பலத்த பாதுகாப்பு - இலங்கை வந்தடைந்த கிரிக்கெட் அணிகள் | Pakistan Nepali Cricket Teams Come In Sri Lanka

பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான போட்டி 09/02 ஆம் திகதியும், இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான போட்டி 09/04 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.


YOU MAY LIKE THIS 



ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019