பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கை வருகிறார்

srilanka pakistan imrankhan
By Vasanth Jan 17, 2021 08:36 AM GMT
Report

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விரைவில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று இன்றையதினம் தெரிவித்துள்ளது.

சில தினங்களில் தனது உயர் மட்ட அதிகாரிகள் குழுவுடன் இம்ரான்கான் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தபோதிலும் அது தற்போது சில வாரங்கள் என தாமதமாகியுள்ளதாகவும் அந்தப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இலங்கைக்கு விஜயம் செய்த நிலையில் தற்போதுதான் பாகிஸ்தானின் மற்றுமொரு பிரதமர் வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026