டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய தந்தை! இளம் பெண்ணின் சர்ச்சைக்குரிய காணொளி

Donald Trump United States of America Pakistan World
By Harrish Nov 07, 2024 02:39 PM GMT
Report

அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியாகி பல்வேறு விவாதங்களுக்கு உட்பட்டு வருகின்ற நிலையில், டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தொடர்பிலான இளம் பெண்ணொருவரின் காணொளி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய தந்தை என்று கூறியுள்ள காணொளியே தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த காணொளியில், அந்த இளம் பெண் ட்ரம்ப் தனது தந்தை என்று கூறுவதைத் தாண்டி பல விடயங்களை பகிர்ந்துள்ளார்.

அவர் தனது தாயை இவானா என்று அடையாளம் காண்பது மற்றும் அவரது "பெற்றோர்களுக்கு" இடையே கூறப்படும் முரண்பாடுகளை விளக்குவது போன்ற கூடுதல் தனிப்பட்ட விபரங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ட்ரம்பின் வெற்றியால் சடுதியாக உயரும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு

ட்ரம்பின் வெற்றியால் சடுதியாக உயரும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு

இளம் பெண்ணின் கருத்து

அந்த இளம் பெண் கூறியதாவது,“ எனது பெற்றோர்களிடையே ஒரு விரிசல் காணப்படுகிறது. எனது தாய் இவானா என்னைக் கவனித்துக்கொள்வதில்லை, என் மகளை உன்னால் கவனிக்க முடியாது என ட்ரம்ப் கூறுவார்.

டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய தந்தை! இளம் பெண்ணின் சர்ச்சைக்குரிய காணொளி | Pakistani Girl Claim Donald Trumps Real Daughter

வெளிநாட்டினர் இங்கு வந்து என்னை பார்த்துவிட்டு போகிறார்கள். நான் இங்கு என்ன செய்துக்கொண்டிருக்கிறேன் என ஆதங்கப்படுகிறார்கள். நான் எனது தந்தையை சந்திக்க அமெரிக்கா செல்ல இருக்கிறேன்"என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், குறித்த காணொளி, முதலில் 2018 ஆம் ஆண்டில் பதிவேற்றப்பட்டு சமீபத்தில், மீண்டும் தோன்றியுள்ளது.

அத்துடன், இந்த காணொளி குறித்து ஏராளமான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

ட்ரம்ப்பின் முதல் மனைவி

இதேவேளை, ட்ரம்ப்பின் முதல் மனைவி இவானா, செக் குடியரை சேர்ந்த பிரபல மொடல் அழகியாவார்.

டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய தந்தை! இளம் பெண்ணின் சர்ச்சைக்குரிய காணொளி | Pakistani Girl Claim Donald Trumps Real Daughter

இவர்கள் இருவருக்கும் 1977ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. எனினும், 1990லேயே இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.

இவர்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர், இவான்கா ட்ரம்ப் மற்றும் எரிக் ட்ரம்ப் என மூன்று குழந்தைகள் பிறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அநுர அரசு நடவடிக்கை! முன்வைக்கப்பட்ட கோரிக்கை

திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அநுர அரசு நடவடிக்கை! முன்வைக்கப்பட்ட கோரிக்கை

டொனால்ட் டரம்ப் தொடர்பில் பாபா வங்காவின் தீர்க்க தரிசனம் : பலரும் வியப்பு

டொனால்ட் டரம்ப் தொடர்பில் பாபா வங்காவின் தீர்க்க தரிசனம் : பலரும் வியப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்