உக்ரைனுக்கு போர்விமானங்களை வாங்க உதவிய பாகிஸ்தான் கோடீஸ்வரர்
Russo-Ukrainian War
Pakistan
Ukraine
By Sumithiran
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் ரஷ்யாவின் படையெடுப்பு தொடரும் நிலையில், பாகிஸ்தானிய கோடீஸ்வரரும், உக்ரைனின் ஆங்கில செய்தித்தாள் நிறுவனமான Kyiv Post-ன் முன்னாள் உரிமையாளருமான முகமது ஜாஹூர் (Mohammad Zahoor) உக்ரைனுக்கு 2 போர் விமானங்களை வாங்க உதவி வழங்கியதாக கூறப்படுகிறது.
ஜஹூரின் மனைவியும் உக்ரேனிய பாடகியான கமாலியா ஜாஹூர் (Kamaliya Zahoor), தனது கணவரும் மற்ற செல்வந்த நண்பர்களும் ரஷ்யாவிற்கு எதிரான போராட்டத்தில் உக்ரைனுக்கு அமைதியாக உதவி செய்து வருவதாகக் கூறினார்.
உக்ரைனின் விமானப்படைக்கு இரண்டு ஜெட் விமானங்களை வாங்குவதற்கு தனது கணவர் உதவியதாக அவர் தெரிவித்தார்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்