அடுத்த வருடம் ஐ.தே.க. தலைமையில் புதிய ஆட்சி மலரும் பாலித ரங்கே பண்டார உறுதி

United National Party Palitha Range Bandara Ranil Wickremesinghe Sri Lanka
By Shadhu Shanker Oct 21, 2023 10:12 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

அடுத்த வருடம் ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் புதிய ஆட்சி மலரும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டில் நேற்று(2023.10.21) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்மார்ட் தலைவர் 

அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "எமது கட்சிக்கு, நாட்டுக்கு தற்போது ‘ஸ்மார்ட்’ தலைவர் ஒருவர் இருக்கின்றார்.அவரை உலகம் ஏற்கின்றது. தூர நோக்கு சிந்தனை அவரிடம் இருக்கின்றது.

எனவே, நாட்டில் எல்லாத் துறைகளும் நவீனமயப்படுத்தப்படும். அந்தவகையில் எமது நாடு 'ஸ்மார்ட்' நாடாக மாறும்." எனவும் தெரிவித்தார்.

தண்ணீரால் அலர்ஜி: அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்

தண்ணீரால் அலர்ஜி: அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்

சீன நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதித்த அமெரிக்கா

சீன நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதித்த அமெரிக்கா

GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025