பற்றியெரியும் பனைமரக்காடு - தமிழர்பகுதியில் இன்று நடந்த பரபரப்பு சம்பவம் (காணொளி)
Jaffna
By pavan
பளை இயக்கச்சி பகுதியில் தனியார் காணி ஒன்றில் ஏற்பட்ட தீ பரவலினால் அதிகளவான பனை மரங்கள் தீக்கிரையாகியுள்ளன.
றீச்சா ஒருங்கிணைந்த பண்ணைக்கு அருகிலுள்ள தனியார் காணியில் இன்று காணி உரிமையாளர்கள் துப்பரவு பணிகளை மேற்கொண்ட பின்னர் அதற்கு தீ வைத்துள்ளனர்.
இவ்வாறு வைக்கப்பட்ட தீ அருகிலிருந்த பனை மரங்களுக்குள் பரவியதை தொடர்ந்து தீ பரவல் ஏற்பட்டிருந்தது.
அழிவடைந்த பனை மரங்கள்

தீ றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையின் ஒரு பகுதியில் பரவிய நிலையில் பணியாளர்களினால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.
சில நபர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் பனை வளங்கள் அழிவடைந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.



6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி