இன்று நள்ளிரவு முதல் இலங்கையர்களுக்கு வெளிவரவுள்ள பேரிடியான தகவல்?
price
increase
milk powder
By Jaso
இன்று நள்ளிரவு முதல் பால்மாவின் விலை அதிகரிப்பு தொடர்பாக அறிவிப்பு வெளிவரவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி பால் மா விலையை நாளை முதல் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் எவ்வளவு தொகை அதிகரிக்கப்படும் என இன்று நள்ளிரவில் அறிவிக்கப்படவுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி ஒரு கிலோ பால்மா, 945 ரூபாவில் இருந்து 1195 ரூபாவிற்கு அதிகரிக்கப்பட்டிருந்தது.
எனினும்,விலை அதிகரித்த பின்னரும் பால்மாவிற்கு சந்தையில் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி