ரஞ்சன் ராமநாயக்கவிடம் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணை
investigation
pandora-documents
ranjan-ramanayake
By Jaso
பண்டோரா ஆவணங்கள் குறித்து சிறையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவிடம்(Ranjan Ramanayake) வாக்குமூலம் பெற இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ரஞ்சன் ராமநாயக்க விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த விசாரணை இடம்பெறவுள்ளது.
இதன்படி, எதிர்வரும் நாட்களில் அவர் ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்படுவார் என இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி