பண்டோரா ஆவணக்கசிவில் சிக்கிய முன்னாள் உயரதிகாரி - சர்வதேச அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை

sri lanka papers pandora paskaralingam
By Vanan Nov 19, 2021 10:37 AM GMT
Report

இராமலிங்கம் பாஸ்கரலிங்கம் என்பவரது விபரிக்கப்படாத சொத்துக்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரியான இராமலிங்கம் பாஸ்கரலிங்கத்தின் விபரிக்கப்படாத சொத்துக்கள் குறித்து விசாரணைக்கு அழைப்பு விடுக்குமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது கடந்த திங்கட்கிழமையன்று (15/11/2021) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் (CIABOC) ஓர் முறைப்பாட்டினை சமர்ப்பித்தது.

கடல்கடந்த நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை அமைப்புக்களில் பாஸ்கரலிங்கத்திற்கு பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் காணப்படுவதாக பண்டோரா பேப்பர்ஸ் தொடர்பில் சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு (ICIJ) நடாத்திய விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த பகிரங்கப்படுத்திய தகவல்கள், இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் 23A பிரிவின் கீழ் குற்றங்களுக்குச் சமமான செயல்களாக சுட்டிக்காட்டலாம் என TISL நிறுவனம் குறிப்பிட்டது, ஏனெனில் அமைச்சின் ஓர் செயலாளராக அல்லது பிரதமரின் ஆலோசகராக பணியாற்றிய ஒரு அரச அதிகாரிக்கு அவரது மாதாந்த சம்பளத்தின் மூலம் பகிரங்கப்படுத்தப்பட்ட குறித்த செல்வத்தினை அடைய முடியாது.

ஆகவே, பாஸ்கரலிங்கத்தின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்கள் தொடர்பில் ஓர் விசாரணையினை ஆரம்பிக்குமாறு ஆணைக்குழுவிடம் TISL நிறுவனம் தனது கோரிக்கையினை முன்வைத்தது. நிதியியல் நடவடிக்கைச் செயலணியின் (FATF) அடிப்படையில், பாஸ்கரலிங்கம் ஓர் அரசியல் ரீதியாக வெளிப்படும் நபராக (PEP) அடையாளம் காணப்படலாம் என்றும் TISL நிறுவனம் மேலும் குறிப்பிட்டது. PEP என்பது தனக்கு ஒப்படைக்கப்பட்ட முக்கிய பொதுச் செயற்பாட்டினை அல்லது முக்கிய பொது பொறுப்பினை இலஞ்சம், ஊழல், பண தூய்தாக்கல், மற்றும் பயங்கரவாத நிதியுதவி போன்ற நோக்கங்களுக்காக துஷ்பிரயோகம் செய்யக்கூடிய அதிக சாத்தியப்பாடுளை கொண்ட ஓர் தனிநபர் என வரையறுக்கலாம்.

இலங்கையின் பொது நிதி மற்றும் பொது வளங்களின் உரிமையாளர்களான பொதுமக்களின் பொது நலன் கருதியே குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், விசாரணையின் முன்னேற்றம் குறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து வெளிப்படுத்துமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவை TISL நிறுவனம் வலியுறுத்தியது” என்றுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026