இதுவரை கொரோனாவால் 120 முஸ்லிம்கள் பலி! அஸாத் சாலி காட்டம்
Death
Covid-19
Paper News
By Vasanth
இலங்கையில் கொரோனா தொற்றால் இதுவரை 191 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களில் 120 பேர் முஸ்லிம்கள் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவ்வாறு இறந்தவர்களின் பலரது சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது போன்ற மேலும் பல செய்திகளுடன் வருகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி