தேர்தலை நடத்துவதற்கு அஞ்சுகின்றது அரசாங்கம்: எதிர்க்கட்சி கடும் சாடல்
Election
R M Ranjith Madduma Bandara
Samagi Jana Balawegaya
By Vasanth
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் சில பிரச்சினைகள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கத்திற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் காலம் தாழ்த்துவதிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்கு அஞ்சுகின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி