இலங்கையை மிரட்டும் புதிய வைரஸ் - மருத்துவர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை
People
Corona Virus
Paper News
By Vasanth
திரிவுபட்ட புதிய கொரோனா வைரஸ் உலகமெங்கும் வேகமாகப் பரவிவருவதால் இலங்கையில் மேலும் கடுமையான சுகாதாரப் பாதுகாப்பு விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அளுத்கே கோரிக்கை விடுத்துள்ளதுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் மாத்திரமின்றி ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் இந்தியா உட்பட ஆசிய நாடுகள் சிலவற்றிலும் புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பெருமள்வில்அடையாளம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 22 மணி நேரம் முன்
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..!
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி