நாடாளுமன்றம் கலைக்கப்படுமா..!: ஜி.எல்.பீரிஸ் வெளியிட்ட அறிவிப்பு

Parliament of Sri Lanka G. L. Peiris Sri Lanka Politician Sri Lanka Current Political Scenario
By Shalini Balachandran Mar 13, 2024 10:45 AM GMT
Report

அதிபர் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமெனில் தற்போதைய நாடாளுமன்றம் மே13 ஆம் திகதி, ஆரம்பமாகும் வாரத்தில் கலைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜுலை 15 ஆம் திகதி தீர்க்கமான நாளாவதுடன் அதிபர் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு விடுக்கும் காலப்பகுதியாகும்.

கோட்டாபயவின் புத்தகம் : பசிலுக்கு வந்ததே கோபம்

கோட்டாபயவின் புத்தகம் : பசிலுக்கு வந்ததே கோபம்

நாடாளுமன்ற தேர்தல் 

அக்காலப்பகுதியில் அதற்கான அறிவிப்பை ஆணைக்குழுவினர் விடுக்கவேண்டும். மேலும் தற்போது நாடாளுமன்ற தேர்தல் பற்றியும் பேசப்படுகின்றது.

நாடாளுமன்றம் கலைக்கப்படுமா..!: ஜி.எல்.பீரிஸ் வெளியிட்ட அறிவிப்பு | Parliament Should Be Dissolved

அத்தோடு ஜுலை 15 ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டுமெனில் மே 13 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு மே நடுப்பகுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படாவிட்டால் ஜுலை மாத நடுப்பகுதிக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.

தந்தையின் அரசியல் தந்திரங்களை பின்பற்றும் மகன்! மரிக்கார் பகிரங்கம்

தந்தையின் அரசியல் தந்திரங்களை பின்பற்றும் மகன்! மரிக்கார் பகிரங்கம்

அதிபர் தேர்தல்

அதேவேளை, எந்தவொரு காரணத்துக்காகவும் அதிபர் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு ஒத்திவைக்க முடியாததுடன் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடு இடம்பெறுகின்றது எனக்கூறியும் அதனை செய்யமுடியாது.

ஜுலை நடுப்பகுதியில் கட்டாயம் அறிவிப்பை விடுக்கவேண்டும் அடுத்தது அதிபர் தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை எனவும் கூறமுடியாது.

நாடாளுமன்றம் கலைக்கப்படுமா..!: ஜி.எல்.பீரிஸ் வெளியிட்ட அறிவிப்பு | Parliament Should Be Dissolved

உள்ளாட்சி சபைத்தேர்தலின் போது கையாண்ட இந்த விளையாட்டு அதிபர் தேர்தலின்போது எடுபடாது ஏனெனில் பாதீட்டில் 10 பில்லியன் ரூபா அதிபர் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டால் கூட அதிபர் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை அதற்காக பயன்படுத்த முடியாது மேலும் அவ்வாறு பயன்படுத்திவிட்டு அதிபர் தேர்தலை நடத்த நிதி இல்லை என கூறமுடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.   

சமஷ்டியால் நாடு பிளவுபடுமா : அலிசப்ரியைக் கேளுங்கள் என்கின்றார் கருணாகரம்

சமஷ்டியால் நாடு பிளவுபடுமா : அலிசப்ரியைக் கேளுங்கள் என்கின்றார் கருணாகரம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016