மைத்திரி தலைமையில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று கூடுகிறது
Srilanka
Maithripala Sirisena
Sri Lanka Freedom Party
SHANTHA BANDARA
Deputy Speaker office
By MKkamshan
முன்னாள் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் கூடவுள்ளதாக கட்சியின் பிரச்சார செயலாளர் சாந்த பண்டார (SHANTHA BANDARA) தெரிவித்துள்ளார்.
பிரதி சபாநாயகர் காரியாலயத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு சிறிலங்கா சுதந்திரகட்சியின் நாடாளுமன்ற குழு கூடவுள்ளது.
இதன்போது, கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
அதேநேரம், நாளைய தினம் சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில், கட்சியின் மத்திய குழு கூட்டத்தினையும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்