கேகாலை - எட்டோருவாக பகுதி முடக்கப்பட்டது
Covid-19
Curfew
Kegalle
By Vasanth
கேகாலை சுகாதார சேவை அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட புலுகஹதெனிய – சமகிகம, எட்டோருவாக பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் பண்டார அத்தநாயக்க தெரிவித்தார்.
இன்று காலை தொடக்கம் அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கமகிகம – எட்டோருவாவ பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்கான 4 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி