மன்னார் - இராமேஸ்வரம் இடையே பயணிகள் கப்பல் சேவை : செலவம் எம்.பி கேள்வி

Mannar Selvam Adaikalanathan Sri Lanka India Rameswaram
By Sathangani Aug 21, 2025 08:54 AM GMT
Report

மன்னார் (Mannar) - இராமேஸ்வரம் (Rameswaram) நேரடி பயணிகள் கப்பல் சேவை தொடர்பில் மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) கருத்து வெளியிட்டுள்ளார்.

இன்றைய (21) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”இலங்கையின் மன்னார் மற்றும் இந்தியாவின் தமிழ்நாட்டினுடைய இராமேஸ்வரம் இடையே நேரடி பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்கும் திட்டம் இரண்டு நாடுகளுக்கிடையேயான பன்னாட்டு சமூக மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கை ஆகும்.

இந்த சேவை பிராந்திய இணைப்பை மேம்படுத்தி சுற்றுலா, வர்த்தகம் மற்றும் மக்கள் இடையிலான தொடர்புகளை ஊக்குவிக்கும் வகையில் செயற்படவுள்ளது.

முதலாவது மன்னார் மற்றும் இராமேஸ்வரம் இடையிலான நேரடி பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்கும் திட்டம் அரசாங்கத்திற்கு உள்ளதா? இதன்மூலம் பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் ஏதும் உள்ளதா?

இந்தக் கப்பல் சேவை பொருளாதார, சமூக மற்றும் பாதுகாப்பு தாக்கங்கள் குறித்து எந்தவொரு சாத்தியக்கூறுகள் அல்லது மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?" என தெரிவித்தார்.

இலங்கை அகதிகளை அன்புடன் ஏற்போம்: அரச தரப்பின் அறிவிப்பு

இலங்கை அகதிகளை அன்புடன் ஏற்போம்: அரச தரப்பின் அறிவிப்பு

டயானா கமகேவிற்கு பிடியாணை : நீதிமன்றம் உத்தரவு

டயானா கமகேவிற்கு பிடியாணை : நீதிமன்றம் உத்தரவு

அரச அதிகாரிகளுக்கு மகிழ்ச்சி தகவல் - இறக்குமதியாகும் புதிய வாகனங்கள்

அரச அதிகாரிகளுக்கு மகிழ்ச்சி தகவல் - இறக்குமதியாகும் புதிய வாகனங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025