அடுத்தடுத்து நாட்டுக்கு வருகை தரும் பயணிகள் சொகுசு கப்பல்

Colombo Sri Lanka Tourism Ship
By Sathangani Dec 10, 2023 03:30 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

4 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகளுடன் 3 சொகுசு ரக சுற்றுலாப் பயணிகள் கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த 3 கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

எம்.எஸ். செவன் சீஸ் நேவிகேட்டர் 

வாஸ்கோடகமா சொகுசு ரக சுற்றுலாப் பயணிகள் கப்பலும், மெயின் ஷிஃப் 5 என்ற சொகுசு ரக சுற்றுலாப் பயணிகள் கப்பலும் இன்று (10) காலை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடவுள்ளன.

அடுத்தடுத்து நாட்டுக்கு வருகை தரும் பயணிகள் சொகுசு கப்பல் | Passengers Visiting To Sl Are Luxury Cruises

வெளிவிவகார அமைச்சர் கட்டாருக்கு விஜயம்

வெளிவிவகார அமைச்சர் கட்டாருக்கு விஜயம்


இந்நிலையில் எம்.எஸ். செவன் சீஸ் நேவிகேட்டர் என்ற சொகுசு ரக கப்பல் இன்று(10) மதியம் 1.30க்கு கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என சுற்றுலாத்துறை அமைச்சு  மேலும் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாண ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

கிழக்கு மாகாண ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026