கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Passport
By Dilakshan
ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவைகளில் டோக்கன் அட்டைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
24 மணி நேர சேவை
இதன்படி, ஒரு நாள் சேவைக்காக இயக்கப்பட்ட 24 மணி நேர சேவை மேற்கூறிய நாட்களில் செயற்படுத்தப்படாது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அறிவிப்பானது, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் பி.எம்.டி.நிலுஷா பாலசூரியவினால் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி