நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை வழங்குவதால் டொலர் பிரச்சினையை தீர்க்க முடியாது : ஜகத் குமார
Srilanka
Sri Lanka Podujana Peramuna
Salaries
Dollar problem
By Mkkamshan
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை வழங்குவதன் ஊடாக நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினையை தீர்க்க முடியாது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி (Jagath Kumara Sumithraarachchi) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மிகக்குறைவான பணமே சம்பளமாக கிடைக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் 06 மாத சம்பளத்தை வழங்குவதன் ஊடாக நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினையை தீர்க்க முடியாது.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை வழங்குவதால் ஏனைய பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது.” என தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி