கசப்புணர்வுகளை மறந்து கடமைகளை மட்டுமே மனதில் கொள்ள வேண்டும் - ஸ்டாலினுக்கு பழ. நெடுமாறன் வாழ்த்து
india
stalin
nedumaran
By Shalini
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக இருக்கும் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் காலக்கட்டத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகளை மறந்து, மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை மட்டுமே மனதில் கொண்டு செயலாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்